ஓட்டுநர் நட த்துனர் மீது நடவடிக்கை

img

மாட்டிறைச்சி எடுத்துச்சென்ற பெண்ணை இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்

அரூர் அருகே அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச்சென்ற மூதாட்டியை பாதியில் இறக்கிவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.